Apr 24, 2018, 17:32 PM IST
Easy vanilla Ice cream recipe:- ஸ் கிரீம் பிடிக்காதவர்கள் என்று யாரவது இருப்பார்களா ?.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு பட்டியலில் கண்டிப்பாக ஐஸ் கிரீமிற்கு முதல் இடம் உண்டு. அதுவும் வெயிலுக்கு சில்லுனு ஐஸ் கிரீம் சாப்பிட்டால் தானே கோடைக்காலமே முழுமையடையும்.. சரி வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ் கிரீம் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா ?? Read More